விரதானத்திற்கு தேவையான பொருட்கள்
மஞ்சள்தூள் - 50 கிராம்
ந. எண்ணெய் - ½ கிலோ
குங்குமம் - 50 கிராம்
சந்தனம் - 20 கிராம்
ஊதுபத்தி - 2 கட்டு
நவதானியம் - 5O கிராம்
கற்பூரம் - 1 பாக்கெட்
நுனி இலை - 5
விபூதி - 1 பாக்கெட்
பித்தளை விளக்கு - 1
நூல்கண்டு 1
பித்தளை சொம்பு - 2
வெற்றிலை - 25
பால்- ¼ லிட்டர்
பாக்கு - 25 கிராம்
தயிர் – 1/4 லிட்டர்
தேங்காய் - 5
கோமியம் - சிறிதளவு
பழம் - 1 சீப்பு
மாலை - 2
நெல் – ½ கிலோ
உதிரிப்பூ – ½ கிலோ
ப.அரிசி - 2 கிலோ
தொடர் — 10 முழம்
அச்சு வெல்லம் – ¼ கிலோ
மாவிலை - 1 கொத்து
நெய் – ¼ கிலோ
காரியத்திற்கு தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1
கல்கண்டு – ரூ 10
பாசிப் பருப்பு - 50 கிராம்
இளநீர் – 1
மண் குடம் 1
பன்னீர் - 1 சிறியது
மண்சட்டி – 2
தேன் - 1 சிறியது 1மூடியுடன்
கரும்பு சர்க்கரை – 50 கிராம்
ந. எண்ணெய் - 100 மி.லி
மஞ்சள் தூள் - 50 கிராம்
அரப்பு – 100 கிராம்
கண் அடக்கம் – 1 செட்
கடுகு - 5O
பிளாஸ்டிக் அ. பித்தளைகின்னம் - 2
பொரி - 2 கிலோ
திராட்சை – ரூ 10
12ஆம் நாள் – அந்தரட்டி
தேவையான சாமான்கள்
மஞ்சள் தூள் - 100 கிராம் 2 பாக்கட்
எரச பாக்கு - 150 கிராம்
ஊதுபத்தி (40 குச்சி) - 1 கட்டு
கற்பூரம் (50 வில்லை) - 1 பாக்கெட்
விபூதி - 1 பாக்கெட்
சந்தனம் (10 வில்லை) - 1 பாக்கெட்
குங்குமம் -1 பாக்கெட்
தேன் - 1 பாட்டில் (சிறியது)
பன்னீர்-1பாட்டில் (சிறியது)
அச்சுவெல்லம் - 10
தேங்காய் - 7
பழம் - 9
வெத்தலை - 2 கட்டு
நுனி இலை -30
கரும்பு சர்க்கரை - 50 கிராம்
நெய் - 100 கிராம்
தீப்பெட்டி - 2
திரி-2 பாக்கெட்
நூல்கண்டு -1
சமித்துக்கட்டு - 1(சிறியது)
தர்ப்பப்பில் - 1 கட்டு
சருகு தொன்னை -30
மாவிலைகொத்து - 3
நல்லெண்ணெய் - 50 கிராம்
எள்ளு - 50 கிராம்
பால் - 1/4 லிட்டர்
தயிர்-1/4 லிட்டர்
புஷ்பம்
உதிரிப்பூ-1/4 கிலோ (எல்லாம் கலந்தது)
தொடர்-3 முழம்
மல்லி அல்லது முல்லை-1முழம்
நவகிரஹபூஜை
நவதானியம்-100 கிராம்(ஒவ்வொன்றும்)
சருகு தொண்னை-20
பிளவுஸ் துணி - 9
வெள்ளை -2,
சிவப்பு -2
பச்சை -1,
மஞ்சள் -1
நீலம் - 1,
கருப்பு -1
எல்லாம் கலந்தது -1
நாவிதனுக்கு
பச்சரிசி-1/4 கிலோ
பாசிப்பருப்பு-50 கிராம்
வாழைக்காய்-1
காடாதுணி-2பிட் (சிறியது)
அரப்பு-50 கிராம்
நல்லெண்ணெய்-50 கிராம்
அஸ்தி பூஜை
இளநீர்-1
பால் -1/4 லி
தயிர்-1/4 லி
திருமஞ்சனப்பொடி-1பாக்கெட்
பன்னீர்-1 (சிறியது)