தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

ஸ்ரீ விற்றூணியார் துணை


நமது சமூக செய்திகள்




ஜனவரி 3, 2021

இணையம் வழியே இணைவோம் - திருவாதிரை மற்றும் முற்றோதல்

இந்த நிகழ்வின் பதிவை யூடியூபில் காண க்ளிக் செய்யவும் --> >
திருவாதிரை

முற்றோதல்



நவம்பர் 29 , 2020

இணையம் வழியே இணைவோம் - Personal Finance Planning

இந்த நிகழ்வின் பதிவை யூடியூபில் காண க்ளிக் செய்யவும் --> > இணையம் வழியே இணைவோம் - Personal Finance Planning



நவம்பர் 15, 2020

இணையம் வழியே இணைவோம் விவாத அரங்கம்

இந்த நிகழ்வின் பதிவை யூடியூபில் காண க்ளிக் செய்யவும் --> > இணையம் வழியே இணைவோம் - விவாத அரங்கம்



அக்டோபர் 26, 2020

இணையம் வழியே இணைவோம் - Virtual Golu

இந்த நிகழ்வின் பதிவை யூடியூபில் காண க்ளிக் செய்யவும்--> > இணையம் வழியே இணைவோம் - Virtual Golu



அக்டோபர் 17-25, 2020

பாலக்காடு விற்றூணியார் கோவில் நவராத்திரி பூஜை

நமது விற்றூணியார் கோவிலில் அக்டோபர் 17 முதல் 25 வரை இந்த வருட நவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்வின் பதிவை யூடியூபில் காண க்ளிக் செய்யவும்--> > நவராத்திரி பூஜை



அக்டோபர் 18, 2020

இணையம் வழியே இணைவோம்

"இணையம் வழியே இணைவோம் - மனவள வல்லுநர்கள் மற்றும் நம் மருத்துவர்களுடன் நம்மவர்கள் " நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் பதிவை யூடியூபில் காண க்ளிக் செய்யவும்--> > மனவள வல்லுநர்கள் மற்றும் நம் மருத்துவர்களுடன் நம்மவர்கள்



செப்டம்பர் 6, 2020

இணையம் வழியே இணைவோம்

"இணையம் வழியே இணைவோம் - நம் கல்வியாளர்களுடன் நம் கேள்வியாளர்கள் - பகுதி 2 " நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் பதிவை யூடியூபில் காண க்ளிக் செய்யவும்--> > நம் கல்வியாளர்களுடன் நம் கேள்வியாளர்கள் - பகுதி 2



ஆகஸ்ட் 30, 2020

இணையம் வழியே இணைவோம்


"இணையம் வழியே இணைவோம் - நம் கல்வியாளர்களுடன் நம் கேள்வியாளர்கள்" நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் நமது சமூக கல்வியாளர்கள் பல பயனுள்ள தகவல்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டதோடு நம்மவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். இந்த நிகழ்வின் பதிவை யூடியூபில் காண க்ளிக் செய்யவும்--> > நம் கல்வியாளர்களுடன் நம் கேள்வியாளர்கள் -பகுதி 1



ஆகஸ்ட் 2, 2020

இணையம் வழியே இணைவோம்


"இணையம் வழியே இணைவோம் - நம்மவர்களுடன் நம் மருத்துவர்கள்" நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் நமது சமூக மருத்துவர்கள் பலர் இந்த "கொரோனா காலத்திற்க்கு" ஏற்ற மற்றும் பல பொதுவான பயனுள்ள தகவல்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வின் பதிவை யூடியூபில் காண க்ளிக் செய்யவும்--> > நம்மவர்களுடன் நம் மருத்துவர்கள்



ஏப்ரல், 2020

ஐநூற்றுவர் சமையல் - "யூட்யூப்" பதிவுகள்


நமது ஐநூற்றுவர் சமூகத்திற்க்கே உரிய சமையல் மற்றும் சில பண்டிகைகள் பற்றிய விபரங்கள் பற்றி விளக்கும் யூடியூப் சேனல் பதிவுகளை காண க்ளிக் செய்யவும்--> > ஐநூற்றுவர் சமையல் 500 Special



ஜனவரி 14, 2019:

சென்னை ஐந்நூற்றுவர்களின் நம்மவர்கள் சங்கமம் இளமை திருவிழா - ஜனவரி 14, 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் பதிவுகளைக் காண க்ளிக் செய்யவும் --> > நம்மவர் சங்கமம் 2019



அக்டோபர் 7, 2018:

எம்மாம்பூண்டிவகை ஐந்நூற்றுச் செட்டிமார் மகாசபை தேர்தல் முடிவுகள் -07/10/2018.

நம் சபைக்கு 30/09/2018 அன்று நடைபெற்ற தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கீழ்க்காணும் வேட்பாளர்கள் அந்தந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


1. தலைவர் - P.S. அருணாசலம்
2. துணைத்தலைவர் - K.R.நடராஜன்
3. செயலாளர் - K.P. கோபாலகிருஷ்ணன்
4. துணை செயலாளர் - M. சோமசுந்தரம்
5. பொருளாளர் - K. பாலசுப்ரமண்யம்

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:

1. G.K. ஆறுமுகம்
2. P. அவிநாசிலிங்கம்
3. V.A.V. பாலசுப்ரமண்யம்
4. V.M.S. ரவிசங்கர்
5. R. வேல்முருகன்
6. K.A. சண்முகசுந்தரம்


இப்படிக்கு

தேர்தல் குழு

ஆர். தேன்மொழி,
கே.எஸ். இராமகிருஷ்ணன்,
எஸ். கந்தசுப்பிரமணியம்,
கே.எம். நடராஜன்




மார்ச் 21, 2018:

துக்ளக் இதழில் அத்திக்கடவு திட்டம் பற்றி நமது சமூகத்தை சேர்ந்த அவிநாசி திரு. Ch. அம்பலவாணன் செட்டியார் அவர்களின் கருத்துக்கள் வெளியிடப்பட்டன..

இந்த துக்ளக் கட்டுரையைக் காண க்ளிக் செய்யவும் --> > துக்ளக் இதழ் அத்திக்கடவு

ஜனவரி 26, 2018:



முகுந்த் வெங்கட் - S/o - PPV கார்த்திகேயன், காரிங்கராயன்பாளையம், குன்னத்தூர் - புது டில்லியில் ஜனாதிபதி திரு.கோவிந்த் மற்றும் பிரதமர் திரு. மோடி முன்னிலையில் குடியரசு தினத்தன்று NCC அணிவகுப்பில் கலந்து கோப்பை பெற்றார்..

இந்த நிகழ்ச்சியின் போட்டோவைக் காண க்ளிக் செய்யவும் --> > குடியரசு தின அணிவகுப்பு



ஜனவரி 7, 2018:

சென்னை ஐந்நூற்றுவர்களின் நம்மவர் சங்கமம் - இளமை திருவிழா சௌகார்பேட்டை ராம்தேவ் பவனில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் பதிவுகளைக் காண க்ளிக் செய்யவும் --> > நம்மவர் சங்கமம்



  • இது போன்ற செய்திகள், தகவல்கள் பற்றி இந்த இணைய தளத்தில் வெளியிட வேண்டுமா?
  • உங்கள் வீட்டுக் குழந்தைகள் தேர்விலோ போட்டியிலோ பரிசு பெற்றதை பகிர வேண்டுமா?
  • அல்லது வேறு ஏதாவது சாதனைகள் பற்றி தெரிவிக்க வேண்டுமா?

ainnoottruvar@gmail.com- க்கு விபரங்களுடன் மெயில் அனுப்புங்கள்.
24 மணி நேரத்திற்க்குள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டு நம் சமூகத்தினரை சென்றடையும்.




ஐந்நூற்றுவர் இணைய தளம்



நமது சமூகத்தின் பல உபயோகமான தகவல்களை திரட்டி, நம்மவர்கள் பயன்படுத்தும் விதத்தில் வெளியிடுவதே இந்த இணைய தளத்தின் முதல் நிலை நோக்கமாகும்.

தற்போது கீழ்க்கண்ட தகவல்கள் தரப்பட்டுள்ளன.

  • நமது எம்மாம்பூண்டி ஐந்நூற்று செட்டிமார் சபை பற்றிய விபரங்கள் மற்றும் நிர்வாக அமைப்பு

  • நமது சமூகத்தின் பல நிர்வாகக் குழுக்கள் பற்றிய விபரங்கள்

  • நமது சமூகத்தின் விற்றூணியார் மற்றும் குல தெய்வக் கோவில்கள் பற்றிய தகவல்கள்

  • முக்கியமான கடவுள் வழிபாட்டு பாடல்கள்

  • நம் சமூகத்தில் திருமணம் மற்றும் அது சார்ந்த சீர்கள் செய்யும் முறைகள்

  • ஊஞ்சல் பாட்டு, திருமண சாமான்கள் பற்றிய விபரங்கள்

  • திருமணம் தவிர மற்ற விசேஷங்கள் செய்யும் முறைகள்

  • பண்டிகைகள் கொண்டாடும் வழி முறைகள்

  • பிற காரியங்கள் செய்யும் முறைகள், தேவையான சாமான்கள்