தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

நமது சமூகம்


எம்மாம்பூண்டி ஐநூற்று செட்டிமார் சபை 21/11/1941 அன்று துவங்கப்பட்டது. நமது சமூகத்தை சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் இதில் உறுப்பினர் ஆவர்.

பொறுப்புகள்
  • சமூக சொத்துகளை பராமரித்தல்
  • மாணவர்களின் உயர் கல்விக்கு உதவுதல்
  • தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி செய்தல்