நமது கோவில்கள்
பாலக்காடு:
அருள்மிகு ஸ்ரீ விற்றூணியார் தேவஸ்தானம்
விற்றுண்ணி ரோடு
நூரணி அஞ்சல்
பாலக்காடு - 678 004
Ph - 0491-2500704
-
அருள்மிகு சிவளாபுரி அம்மன் தேவஸ்தானம்
நடுவச்சேரி, கூட்டப்பள்ளி கிராமம்,
அவிநாசி வட்டம் - 641 654.
-
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் தேவஸ்தானம்,
பெருமாநல்லூர்- 641 666.
- அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் தேவஸ்தானம்,
குன்னத்தூர் - 638 103.
- அருள்மிகு கரியகாளியம்மன் தேவஸ்தானம்
கலிங்கியம் - 638 453
கோபிச்செட்டிபாளையம் வட்டம்
-
அருள்மிகு அங்காளம்மன் தேவஸ்தானம்
தொரவலூர் மேற்க்குப்பதி(அஞ்சல்)
குன்னத்தூர் (வழி),
ஈரோடு
-
அருள்மிகு பிராட்டி அம்மன் தேவஸ்தானம்
பிடாரியூர்,
முகாசிப்பிடாரியூர் (அஞ்சல்)
638 051
-
அருள்மிகு கரியகாளியம்மன் தேவஸ்தானம்
காடையூர் (அஞ்சல்)
காங்கயம் (வழி)
பெரியார் மாவட்டம்
-
அருள்மிகு விஜயாபுரி அம்மன் தேவஸ்தானம்
விஜயமங்களம் - 638 056
பெரியார் மாவட்டம்
-
அருள்மிகு கொங்காளம்மன் தேவஸ்தானம்
புது மார்க்கெட் வீதி (மணிக்கூண்டு சமீபம்)
ஈரோடு - 638 001
-
அருள்மிகு திருமுருகநாதசுவாமி தேவஸ்தானம்
திருமுருகன் பூண்டி - 641 652
Ph - 04296 - 273507